* செண்பகப்பாண்டியர்களும் நக்கீரர்களும் நெற்றிக்கண்களும் இருந்து கொள்ள, இருப்புக்கு அலைவது தருமிகள்தான்.
*
அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்? _____________________
சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம் - சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை!
பின்குறிப்பு:
1) சண்டைகளும் சச்சரவுகளுமாய் இருக்கிறது இலக்கியச்சூழல்.இந்த 'சீனை" எந்தச்சண்டைக்கென்றாலும் பொருத்திப்பார்த்துக்கொள்க அது உங்கள் வாசிப்புக்கும் கற்பனைக்குமானது மற்றும்படி இது ஒரு இலக்கிய கும்மி.
6 comments:
மறக்க முடியுமா இந்த வசனங்களை...
கடந்த நாட்களில் நடந்த சர்ச்சைகளுக்கு இந்த சீனை கற்பன பண்ணிப்பார்த்தேன் செம காமெடி...
;)
/
மற்றும்படி இது ஒரு இலக்கிய கும்மி.
/
தவறான அட்ரஸ்க்கு வந்துட்டேனோ???
:))))))))))
இலக்கிய கும்மிக்கெல்லாம் ஸ்டடி பண்ண வேண்டியது நிறையா இருக்கு ஸோ மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்!
:))))))))))))))))
நன்றி நண்பர்களே..!
Post a Comment