*உன்
கூந்தல் கலைத்த
காற்றை
சிறையெடுக்கிறது
என் சுவாசம்...
*உன்
துப்பட்டாவை பிடித்து நடந்த
குழைந்தையிடம்
கெஞ்சுகிறது(கொஞ்சுகிறது)
என் காதல்
*உன்
கன்னம் நனைத்த
மழைத்துளிகளில்
பொறாமைப்படுகிறது
என் முத்தங்கள்...
*உன்
கைகளில் ஊர்ந்த
எறும்பை
கைது செய்கின்றன
என் காதலின் விரல்கள்
*உன்
கொலுசுகள் நனைத்த
கடலலைகளை
குடித்துவிட தவிக்கிறது
என் தாகம்...
(இது நேற்று போட வேண்டிய பதிவு இணைய வசதி கிடைக்காததால் இன்று- என்னிடம் கோபம் இல்லையே காதலர்களே...)
கூந்தல் கலைத்த
காற்றை
சிறையெடுக்கிறது
என் சுவாசம்...
*உன்
துப்பட்டாவை பிடித்து நடந்த
குழைந்தையிடம்
கெஞ்சுகிறது(கொஞ்சுகிறது)
என் காதல்
*உன்
கன்னம் நனைத்த
மழைத்துளிகளில்
பொறாமைப்படுகிறது
என் முத்தங்கள்...
*உன்
கைகளில் ஊர்ந்த
எறும்பை
கைது செய்கின்றன
என் காதலின் விரல்கள்
*உன்
கொலுசுகள் நனைத்த
கடலலைகளை
குடித்துவிட தவிக்கிறது
என் தாகம்...
(இது நேற்று போட வேண்டிய பதிவு இணைய வசதி கிடைக்காததால் இன்று- என்னிடம் கோபம் இல்லையே காதலர்களே...)
2 comments:
\\*உன்
கைகளில் ஊர்ந்த
எறும்பை
கைது செய்கின்றன
என் காதலின் விரல்கள்\
ஹா ஹா! பாவம் அந்த எறும்பு!
அழகான கவிதை...ரசித்தேன் மிகவும்!
நன்றி திவ்யா...
"ஹா ஹா! பாவம் அந்த எறும்பு!"
எறும்புலதான் அக்கறை...
Post a Comment