Tuesday, April 1, 2008

இடம்மாறுகிறது தாஜ்மஹால்...


ஆக்ராவிலிருந்து புனேவுக்கு இடம் மாறுகிறது தாஜ்மஹால் நம்பவில்லையா விபரம் பாருங்கள் புரியும்...

தாஜ்மஹாலின் பளிங்குத்தன்மைக்கு ஏற்படுகிற பாதிப்பு காரணமாக அதனை இடம் மாற்றலாம் என்கிற யோசனை பலமாக எழுந்துள்ளது அதற்கான செயல்முறை விளக்கமும் படமும் வலையுலக விஞ்ஞானிகளால் தரப்பட்டிருக்கிறது...

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-


3 comments:

நிஜமா நல்லவன் said...

'வலையுலக விஞ்ஞானி' யாரு தமிழனா?

தமிழன்... said...

//'வலையுலக விஞ்ஞானி' யாரு தமிழனா?//

நான் இன்னும் அந்த பட்டம் வாங்கலிங்க...

நன்றி நிஜமா??? நல்லவன் வருகைக்கும் பகிர்வுக்கும்:)))

தென்றல்sankar said...

என்னா சார் கவுத்துபுட்டீக.