Thursday, June 19, 2008

யாரும் எழுதாத கவிதை...



*
நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்

யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்

காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்

யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்

அது உன் பெயரெழுதிய என் காதல்...!


*
நான் உன்னைப்பற்றி

என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம்

காதல் கவிதைகளாக புத்தகங்களில்

காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?

அதன் பக்கங்களில்...


*
விரல் வழியே

என் உயிரை வரைகிறது காதல்...

உனக்கான கடிதங்களை எழுதும் பொழுது

பேனா முனையின் வழியே

மையெனக்கசிகிறது என் உயிர்

உன் பெயரை எழுதும் பொழுது...


37 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்

Thamiz Priyan said...

இருங்க யாரும் எழுதாத கவிதையைப் படிச்சிட்டு வர்றேன்... :))))

Thamiz Priyan said...

///நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்
யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்
காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்
யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!///
காதலியின் பெயரை எழுதினாலே அது காதல் கவிதை தானோ... :)

Thamiz Priyan said...

///நான் உன்னைப்பற்றி
என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம்
காதல் கவிதைகளாக புத்தகங்களில்
காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?
அதன் பக்கங்களில்...///
டைரி பிலீஸ்....

Thamiz Priyan said...

///*விரல் வழியே
என் உயிரை வரைகிறது காதல்...
உனக்கான கடிதங்களை எழதும் பொழுது
பேனா முனையின் வழியே
மையெனக்கசிகிறது என் உயிர்
உன் பெயரை எழுதும் பொழுது...////
நல்லா இருக்கு :)

தமிழன்-கறுப்பி... said...

///மீ த பர்ஸ்ட்///

வாங்க தல வாங்க...

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் சொன்னது...

///நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்
யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்
காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்
யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!///

காதலியின் பெயரை எழுதினாலே அது காதல் கவிதை தானோ///

ம்ம்ம்....அதிலென்ன சந்தேகம்...

தல இந்த கவிதைக்கு கடைசி வரியை வேறமாதிரித்தான் யோசிச்சேன் ஆனா பதிவில இப்படி எழுதிட்டேன்.

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் சொன்னது...

\\\///நான் உன்னைப்பற்றி
என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம்
காதல் கவிதைகளாக புத்தகங்களில்
காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?
அதன் பக்கங்களில்...///
டைரி பிலீஸ்....///

என்னாதிது சின்னப்புள்ளைத்தனமா...

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் சொன்னது...

///*விரல் வழியே
என் உயிரை வரைகிறது காதல்...
உனக்கான கடிதங்களை எழதும் பொழுது
பேனா முனையின் வழியே
மையெனக்கசிகிறது என் உயிர்
உன் பெயரை எழுதும் பொழுது...////
நல்லா இருக்கு :)///

நன்றி நன்றி

M.Rishan Shareef said...

//விரல் வழியே


என் உயிரை வரைகிறது காதல்...


உனக்கான கடிதங்களை எழதும் பொழுது


பேனா முனையின் வழியே


மையெனக்கசிகிறது என் உயிர்


உன் பெயரை எழுதும் பொழுது...//

அழகான வரிகள் தமிழன் :)

சென்ஷி said...

//நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்
யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்
காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்
யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!//

முதல் பாரா சூப்பர். அதென்னாது இப்படி ஒரு ஓரவஞ்சனை. உங்க லவ்வர் பேரு என்ன கொடும தேவியா.. யாருமே இந்த பேர வச்சிலாம இருக்கறதுக்கு :))

(சும்மா தமாசு.. தமாசு :)

Divya said...

\\விரல் வழியே
என் உயிரை வரைகிறது காதல்...
உனக்கான கடிதங்களை எழதும் பொழுது
பேனா முனையின் வழியே
மையெனக்கசிகிறது என் உயிர்
உன் பெயரை எழுதும் பொழுது...\\



ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்:))


[கடிதங்களை 'எழுதும்' பொழுது......எழுத்துப்பிழை??]

Divya said...

\\யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!\\

அந்த பெயரைதான் கொஞ்சம் சொல்றது:)))

Divya said...

\\காதல் கவிதைகளாக புத்தகங்களில்
காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?
அதன் பக்கங்களில்...\\

புத்தகங்களில்....பக்கங்களில்,
ரைமிங் நல்லாயிருக்கு.

தமிழன்-கறுப்பி... said...

ரிஷான் சொன்னது...

//விரல் வழியே

என் உயிரை வரைகிறது காதல்...

உனக்கான கடிதங்களை எழதும் பொழுது

பேனா முனையின் வழியே

மையெனக்கசிகிறது என் உயிர்

உன் பெயரை எழுதும் பொழுது...//

அழகான வரிகள் தமிழன் :)///

நன்றி அட்லாஸ் சிங்கமே...

கயல்விழி said...

அது என்ன காதல் கருப்பி? :)

நல்ல கவிதை தமிழன்.

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி சொன்னது...

\\\//நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்
யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்
காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்
யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!//

முதல் பாரா சூப்பர். அதென்னாது இப்படி ஒரு ஓரவஞ்சனை. உங்க லவ்வர் பேரு என்ன கொடும தேவியா.. யாருமே இந்த பேர வச்சிலாம இருக்கறதுக்கு :))

(சும்மா தமாசு.. தமாசு :)///

அவள் பெயரெழுதிய என்காதல் என்றுதானே சொல்லியிருக்கேன்..
கவுஜ சொன்னா அனுபவிக்கணும் இந்த ஆராய்ச்சியெல்லாம் கூடாது...

நன்றி சென்ஷி வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா மாஸ்டர் சொன்னது...

///\விரல் வழியே
என் உயிரை வரைகிறது காதல்...
உனக்கான கடிதங்களை எழதும் பொழுது
பேனா முனையின் வழியே
மையெனக்கசிகிறது என் உயிர்
உன் பெயரை எழுதும் பொழுது...\\

ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்:))
[கடிதங்களை 'எழுதும்' பொழுது......எழுத்துப்பிழை??]///

நன்றி நன்றி!
மாற்றிவிட்டேன் எழுத்துப்பிழையை...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா மாஸ்டர் சொன்னது...

///\யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!\\

அந்த பெயரைதான் கொஞ்சம் சொல்றது:)))///

ஐ ஆசை தோசை...:)
அது பதிவிலயே மாஸ்டர் கவனிக்கலையா நீங்க...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா மாஸ்டர் சொன்னது...

///\\காதல் கவிதைகளாக புத்தகங்களில்
காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?
அதன் பக்கங்களில்...\\

புத்தகங்களில்....பக்கங்களில்,
ரைமிங் நல்லாயிருக்கு.///

அப்படியா! வேணும்னே எழுதலைங்க...
நன்றி மாஸ்டர் வந்து கருத்து சொன்னதுக்கு...:))

தமிழன்-கறுப்பி... said...

கயல்விழி சொன்னது...

///அது என்ன காதல் கருப்பி? :)

நல்ல கவிதை தமிழன்///

அதெல்லாம் ஒரு இலக்கிய ரகசியம் கண்டுக்காதிங்க...:)

(நீங்க மடடும் என்னவாம்..புளொக் வச்சு ரொமான்ஸ் பண்ணலாம்..நாம பெயர்கூட வைக்க்க்கூடாதோ...)

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

Shwetha Robert said...

நான் உன்னைப்பற்றி
என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம்
காதல் கவிதைகளாக புத்தகங்களில்
காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?
அதன் பக்கங்களில்...
----------

Very cute lines:))

Nice poem:-)

தமிழன்-கறுப்பி... said...

///நான் உன்னைப்பற்றி
என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம்
காதல் கவிதைகளாக புத்தகங்களில்
காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?
அதன் பக்கங்களில்...
----------

Very cute lines:))

Nice poem:-)///

நன்றி ஷ்வேதா...

(என்னோட நிலமையைப்பாத்து சிரிக்கிறிங்களா என்ன:)

FunScribbler said...

அழகான, sweet little poems! வாழ்த்துகள்!

Selva Kumar said...

நாமக்கல் சிபி/ தமிழன்...,

என்னங்க என்னை வெச்சு காமெடி பண்ணலையே ?
என்ன ஆனாலும் அசந்து போகுற ஆள் நான் இல்லைங்கோ. நாங்க எல்லாம் கொங்கு நாட்டு சிங்கம்கோ !!!...

முத்தான முதல் பதிவு போட்டு இருக்கேன்.. அங்கயும் வந்து கும்மி அடிங்க.

மங்களூர் சிவா,

உங்க பங்குவணிகம் பதிவுகளை கடந்த 2-3 மாசமா பார்த்துட்டு இருக்கேன். ஆனா இப்படி ஒரு Week-end மேட்டர் இருக்கறது நம்ம நாமக்கல் சோபி சொல்லித்தான் தெரியும்.

என்ன இருந்தாலும் நீங்க நம்ம சாதி லே (Reliance Money +ICICI Direct சாதி)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ்மாங்கனி சொன்னது..

///அழகான, sweet little poems! வாழ்த்துகள்!///

நன்றி தமிழ்மாங்கனி-காயத்திரி உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும்....

தமிழன்-கறுப்பி... said...

ஒரு வழிப்போக்கன் சொன்னது...

///நாமக்கல் சிபி/ தமிழன்...,

என்னங்க என்னை வெச்சு காமெடி பண்ணலையே ?
என்ன ஆனாலும் அசந்து போகுற ஆள் நான் இல்லைங்கோ. நாங்க எல்லாம் கொங்கு நாட்டு சிங்கம்கோ !!!...

முத்தான முதல் பதிவு போட்டு இருக்கேன்.. அங்கயும் வந்து கும்மி அடிங்க.///

வாங்க வழிப்போக்கரே...
அதுலயென்ன வந்த கும்மிட்டா போச்சு:)
எவ்ளோ பெரிய மனசுங்க உங்களுக்கு!:)

Kumiththa said...

cute poem and attractive lines.....

இறக்குவானை நிர்ஷன் said...

சில நாட்களாக பதிவைக் காணவில்லையே என்று வந்து பார்த்தேன்.
அருமையான கவிவரிகள் தமிழா.

//யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!//

எதையோ நினைவூட்டுகிறது.

தமிழன்-கறுப்பி... said...

//cute poem and attractive lines.....//

நன்றி குமித்தா வருகைக்கும் தருகைக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

நிர்ஷன் @...

///சில நாட்களாக பதிவைக் காணவில்லையே என்று வந்து பார்த்தேன்.
அருமையான கவிவரிகள் தமிழா.

//யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!//

எதையோ நினைவூட்டுகிறது.///

வாங்கோ நிர்ஷன்:) எப்படி இருக்கிறீர்கள்...?
நன்றி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

(அது என்னது நினைவுக்கு வருவது :)

கிரி said...

கவிதை கவிதை அருவி மாதிரி கொட்டுது..

கலக்குறீங்க... :-)

சென்ஷி said...

அடுத்த பதிவு எப்ப போடுவீங்க :(

தமிழன்-கறுப்பி... said...

///கவிதை கவிதை அருவி மாதிரி கொட்டுது..

கலக்குறீங்க... :-)///

நன்றி கிரி...
அருவி மாதிரியா ஏதோ நம்மால முடிஞ்ச அளவுக்கு உங்களை எல்லாம் கொடுமைப்படுத்திட்டிருக்கோம்...:)

தமிழன்-கறுப்பி... said...

//அடுத்த பதிவு எப்ப போடுவீங்க :(//

போட்டுட்டா போச்சு சென்ஷி அண்ணே...

நன்றி...

Thamizhan said...

கவிதை எழுதியதும்
குழந்தை பெற்ற இன்பம்!
ஆண்கள் பெற்றெடுப்பது
கவிதை குழந்தை தான்!
உள்ளத்தை திறந்திடுங்கள்
உண்டாகும் கவிதைகள்!

Anonymous said...

Kavidhai sema superuuuuuuuuuuu. Pinniteeenga ponga :)