*
கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே
வந்துவிடுகின்றன எறும்புகள் என்று
சலித்துக்கொள்கிறாய் நீ
அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...
*
நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
*
மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...
53 comments:
\\மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...\\
அருமை அருமை:)))
//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே
வந்துவிடுகின்றன எறும்புகள் என்று
சலித்துக்கொள்கிறாய் நீ
அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...
//
அவ்வ்வ்வ்..... கலக்கல்:))
//நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...//
கவிதை.. கவிதை.,.:)
//மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...//
இதை ரொம்பவே ரசித்தேன். அருமை:)
\\நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...\\
Wow :)
Irandavathu kavithai Arumai :))
Good one! The second stanza is especially nice. Nalla kavidhai.
//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே
வந்துவிடுகின்றன எறும்புகள் என்று
சலித்துக்கொள்கிறாய் நீ
அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...//
ச்ச... இபோ எல்லாம் யார் யாருக்கு போட்டியா வரதுனே வெவஸ்தை இல்லாம போச்சிப்பா. :P
*
//நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...//
சூப்பரு... எப்டி தான் இப்டி எல்லாம் யோசிக்கிறிங்களோ? :)
*
மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்//
சோ.. சார் தினமும் அலாரம் வச்சி எழறிங்கனு சொல்லுங்க :P
.... கவிதை நல்லா இருக்கு நண்பரே....
டெஸ்ட் கமெண்ட்.. 1
டெஸ்ட் கமெண்ட் 2
தமிழ் பிரியன் கொஞ்சம் பொறுங்க ...
திவ்யா சொன்னது...
///\மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் - என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...\\
அருமை அருமை:)))///
வாங்க மேடம்...
நன்றி உங்கள் கருத்துக்கு...
ஆமா...நிஜமா நல்லாருக்கா:)?
\\\//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே
வந்துவிடுகின்றன எறும்புகள் என்று
சலித்துக்கொள்கிறாய் நீ
அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...
//
அவ்வ்வ்வ்..... கலக்கல்:))\\\
வாங்க மாம்ஸ் ஆளைப்பாக்க முடியல நல்லாருக்கிங்களா...
என்ன ரொம்ப கடிக்கறேனோ:)
ரசிகன்...said...
\\\//நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...//
கவிதை.. கவிதை.,.:)\\\
நன்றி.. நன்றி.:)
கொஞ்சம் ஓவரா புலம்புறனோ...
ரசிகன் சொன்னது...
//மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் - என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...//
இதை ரொம்பவே ரசித்தேன். அருமை
///
நல்லாருந்திச்சா மாம்ஸ் நன்றி நன்றி...
ramya ramani...said...
\நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...\\
Wow :)///
நன்றிங்க..:)
ஜி சொன்னது...
///Irandavathu kavithai Arumai :))/
நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்...
saranya said...
///Good one! The second stanza is especially nice. Nalla kavidhai.///
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
அடிக்கடி வாங்க...
sanjai...said
//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே.........//
ச்ச... இபோ எல்லாம் யார் யாருக்கு போட்டியா வரதுனே வெவஸ்தை இல்லாம போச்சிப்பா. :P
////
என்ன செய்ய சஞ்ஜய்,
அவள் என்ன செய்தாலும் அது அழகாகத்தானே இருக்கிறது...
sanjai said...
//நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...//
சூப்பரு... எப்டி தான் இப்டி எல்லாம் யோசிக்கிறிங்களோ? :)///
இதுல யோசிக்கிறதுக்க என்னங்க இருக்க அவ என்ன செய்யுறாளோ அதை அப்படியே உங்களுக்க பிடிச்மாதிரி எழுதிட்டா வந்திடுச்சு கவிதை...))
///சோ.. சார் தினமும் அலாரம் வச்சி எழறிங்கனு சொல்லுங்க :P
.... கவிதை நல்லா இருக்கு நண்பரே....///
அலாரம் எல்லாம வேண்டாம் தல அதெல்லாம் அதுவா நடக்கும....
நன்றி சஞ்ஜய் உங்னள் வருகைக்கும் உற்சாகமான கருத்துக்களுக்கும்....
தமிழ் பரியன் சொன்னது...
//டெஸ்ட் கமெண்ட்.. 1
டெஸ்ட் கமெண்ட் 2//
நன்றி தமிழ் பரியன்....
உங்கள் உதவிக்கு...
Very cute poem:-)
\\அருமை அருமை:)))///
வாங்க மேடம்...
நன்றி உங்கள் கருத்துக்கு...
ஆமா...நிஜமா நல்லாருக்கா:)?\\
உங்க மேல சத்தியமா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ,தமிழன்:))))
ஷ்வேதா...சொன்னது..
///Very cute poem:-)///
நன்றி நன்றி..:)
திவ்யா சொன்னது...
///\அருமை அருமை:)))///
வாங்க மேடம்...
நன்றி உங்கள் கருத்துக்கு...
ஆமா...நிஜமா நல்லாருக்கா:)?\\
உங்க மேல சத்தியமா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ,தமிழன்:))))
///
ஹையோ இப்படி அநியாயமா எம்மேல பொய் சத்தியம் பண்ணிட்டிங்களே...:))
நன்றி திவ்யா உங்கள் ரசனைக்கு...
Very nice kavithai...eppi ippidi ellam yosikkiringa..Superb!
மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)
அழகான எண்ணங்கள்..
தூயா சொன்னது...
///மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)
அழகான எண்ணங்கள்..///
காதல் அழகான விடயம் தானே தூயா...:)
நன்றி தூயா வருகைக்கும் கருத்துக்களுக்கும்...
மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
//கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...//
மிக அழகு தமிழன்...
கவிதைக் கோலங்கள் தொடரட்டும்...:)))
//
நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
//
அழகான வரிகள்
மிகவும் பிடித்திருந்தது.
கவிதைகள் அனைத்தும் அருமை
தொடர்ந்து எழுதுங்கள்.
\\மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...
\\
ஏன் அப்பு நாமதான்(!?!?) ராத்திரியே வந்து உக்காந்திருக்கோமே!!!
அப்புறம் எப்பிடி????
:))))))))))))
/
Thooya said...
மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)
/
ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
நாம பாக்கலைனா வேற எவனாவது பாக்க வந்துடுவானே :((
ஸோ நமளே போயிடுவோம் கோலம் பாக்கிறதுக்கு :))))
வாவ்.. நல்ல கவிதை..
மூன்றுமே நல்லாயிருக்கு..
//நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
//
மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.
வாவ்.. நல்ல கவிதை..
மூன்றுமே நல்லாயிருக்கு..
//நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
//
மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.
நவீன் ப்ரகாஷ் சொன்னது...
///மிக அழகு தமிழன்...
கவிதைக் கோலங்கள் தொடரட்டும்...:)))///
நன்றி நவீன் அண்ணன்..உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும...
புகழன்...சொன்னது....
//
நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
//
அழகான வரிகள்
மிகவும் பிடித்திருந்தது.
கவிதைகள் அனைத்தும் அருமை
தொடர்ந்து எழுதுங்கள்.///
நன்றி புகழன், தொடர்ந்தும் உங்களை கொடுமைப்படுத்துவம்ல அதுல குறையிருக்காது...:))
கோகுலன்...சொன்னது...
///வாவ்.. நல்ல கவிதை..
மூன்றுமே நல்லாயிருக்கு..
//நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
//
மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்///
நன்றி கோகுலன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்......
மங்களூர் சிவா...சொன்னது...
///....ஏன் அப்பு நாமதான்(!?!?) ராத்திரியே வந்து உக்காந்திருக்கோமே!!!
அப்புறம் எப்பிடி????
:))))))))))))\\\
அண்ணே நீங்க எப்பவாச்சும் நைட்டுல நிதானமா இருந்திருக்கிறிங்களா..இந்த பொய்தானே வேணாங்கிறது...:)))
மங்களூர் சிவா...சொன்னது...
\\\/
Thooya said...
மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)
/
ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
நாம பாக்கலைனா வேற எவனாவது பாக்க வந்துடுவானே :((
ஸோ நமளே போயிடுவோம் கோலம் பாக்கிறதுக்கு :))))\\\
தல...என்ன தல...:)?
குமித்தா...சொன்னது....
///Very nice kavithai...eppi ippidi ellam yosikkiringa..Superb!///
நன்றி குமித்தா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...நான் எங்கங்க யோசிக்கிறது... மனசுல தோனுற கண்ணுல பட்ட விசயத்தைதான் எழுதியிருக்கேன்...:)
//காதல் அழகான விடயம் தானே தூயா...:)
//
ம்ம்ம் அதைவிட்டுடலாம்.
உங்க எண்ணன் அழகா இருக்கு...:)
அஹா தமிழன்..
என்ன ஒரு அழகான காதல் கவிதைஸ்... என்னாங்க ஒரு பெண்மையிடம் தோற்றவன்னு போட்டு இருக்கீய..?? ஓண்ணுகிட்டே தோத்ததுக்கே இந்த ரேஞ்சுக்கு எழுதறீயன்னா நீங்க இன்னமும் சூப்பரா எழுத என்ன பண்ணனும்னு நான் சொல்லி தரணுமா என்ன..?
;))))))))
[ ச்ச்சும்மா தமாசி.. கோச்சுகிடாதீய.. சரியா..? ]
//அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது... //
அண்ணாத்தே இங்கதான் நம்ம பசங்க தப்பு பண்ணறாங்கணா... இப்படி தேவதை அது இதுன்னு சும்மா ஏத்திவிடறதால தான் தேவதை எல்லாம் ரெக்கை மொளச்சு பறந்து போய்டுதுகப்பூ...
;))))))))))))
தூயா...சொன்னது...
//காதல் அழகான விடயம் தானே தூயா...:)//
ம்ம்ம் அதைவிட்டுடலாம்.
உங்க எண்ணன் அழகா இருக்கு...:)//
அழகான விடயங்களை சிந்திக்கையில் எண்ணங்களும் அழகாகத்தான் வெளிப்படும் தூயா:)
நன்றி Chef உங்கள் மீள்வருகைக்கும் கருத்துக்கும்..
ஜொள்ளுப்பாண்டி சொன்னது...
///அஹா தமிழன்..
என்ன ஒரு அழகான காதல் கவிதைஸ்... என்னாங்க ஒரு பெண்மையிடம் தோற்றவன்னு போட்டு இருக்கீய..?? ஓண்ணுகிட்டே தோத்ததுக்கே இந்த ரேஞ்சுக்கு எழுதறீயன்னா நீங்க இன்னமும் சூப்பரா எழுத என்ன பண்ணனும்னு நான் சொல்லி தரணுமா என்ன..?
;))))))))
[ ச்ச்சும்மா தமாசி.. கோச்சுகிடாதீய.. சரியா..? ]///
:)
புரியுது புரியுது...நொந்து நூலாகிடனும்னு நினைக்கிறிங்க நல்லாயிருங்கப்பு நல்லாயிருங்க...:)
ஜொள்ளுப்பாண்டி சொன்னது...
\\\//அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது... //
அண்ணாத்தே இங்கதான் நம்ம பசங்க தப்பு பண்ணறாங்கணா... இப்படி தேவதை அது இதுன்னு சும்மா ஏத்திவிடறதால தான் தேவதை எல்லாம் ரெக்கை மொளச்சு பறந்து போய்டுதுகப்பூ...
;))))))))))))///
என்ன இப்படி சொல்லிட்டிங்க?? அதுகள்லாம் பாவம் ரொம்ப நல்லதுங்க...:)!
பசங்கதான் தப்பா அணுகி பறக்க வச்சுடறாங்க...:)
தமிழன்... said...
நிஜமா நல்லவன் சொன்னது....
///தமிழன்... said...
me the first...:)///
தமிழன் அண்ணா இங்கயும் நீங்க தான் பர்ஸ்ட்ட்டா?///
அட பாவி மனுஷா நான் உங்களுக்கு எண்ணனா....
(இதெல்லாம் சரியா சொல்லிடுங்க ஆனா நம்ம பக்கம் தலை வச்சும் படுக்காதிங்க:))
49
50
நிஜமா நல்லவன் நொன்னது...
///தமிழன்... said...
நிஜமா நல்லவன் சொன்னது....
///தமிழன்... said...
me the first...:)///
தமிழன் அண்ணா இங்கயும் நீங்க தான் பர்ஸ்ட்ட்டா?///
அட பாவி மனுஷா நான் உங்களுக்கு எண்ணனா....
(இதெல்லாம் சரியா சொல்லிடுங்க ஆனா நம்ம பக்கம் தலை வச்சும் படுக்காதிங்க:))///
///49
50///
அட பாவி மனுஷா அதை கொண்டு வந்து இங்க போட்டிருக்கியே இது உனக்கே நியாயமா நிஜமா நல்லவா...
நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் கைப்பற்றிக்கொண்ட 50 வது ஓட்டத்துக்கும்...
//மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...//
நல்ல இருக்குங்க
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை..
வாழ்த்துகள்...
நட்புடன்
சந்திரன்
//மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...//
அருமை.....!
Post a Comment