Saturday, May 17, 2008

காதல் தலையணைகள்...1

*
உன் பெயரெழுதி
நீ தைத்துக்கொடுத்த தலையணைக்கும்
நீ வந்து போகிற என் கனவுகளுக்கும்
இடையிலான
என்னை தூங்க வைப்பது
யாரென்கிற சண்டையில்
தொலைந்து போகிறது என் தூக்கம்
ஒவ்வொரு நாளும்....

*
நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...


*
சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...


*
நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...



*
உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...


*
எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்
நாம் பிரிந்திருக்கும் நாட்களில்
என் தலையணைகளை பாவிக்காதே என்று
இரவு முழுவதும் என்னையிங்கே
தூங்க விடவில்லை
உன் பூவாசம்...

69 comments:

ரசிகன் said...

//
சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...//

ஆஹா.. அப்படியா சங்கதி:)))))

கவிதை கலக்கல்:))

ரசிகன் said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை.../

யாருப்பா அந்த பொண்ணு? ஐயா பெரியவங்களே,இனிமே இவருக்கு லேட் பண்ண வேணாம் ஆமா..
சட்டு புட்டுன்னு கல்யாணத்து முடியுங்க..

ரசிகன் said...

//உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...//

அடடா.. தலையணைகளுடன் பேசுற அளவு வந்துட்டாரா? சூப்பரு:))))

ரசிகன் said...

//எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்
நாம் பிரிந்திருக்கும் நாட்களில்
என் தலையணைகளை பாவிக்காதே என்று
இரவு முழுவதும் என்னையிங்கே
தூங்க விடவில்லை
உன் பூவாசம்...//

அவங்க தலையணையை நீங்க எடுத்துக்கிட்டா,உங்க தலையணையை தானே அவங்க யுஸ் பண்ண வேண்டியிருக்கு:P

ஆமா.. அதென்ன கவிதை முழுசா தூக்க சம்பந்தமாவே இருக்கு? தலையணையில மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சப்ப தோணியதோ?:P

ரசிகன் said...

//நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...//

தலையணை உறைகளை அடிக்கடி துவைக்க மறந்திட வேணாமே:P

ரசிகன் said...

கவிதை அருமையா இருக்குங்க தமிழ்:)

புகழன் said...

அழகா இருக்கு கவிதைகள்
தலையணையிலும் கவிஎழுத முடியுமா?
அப்பப்பப்பா
என் ரூம் மெட்ஸ் தலையணையில் ஜெள்விட்டு ஏதேதோ எழுதியிருப்பார்கள்.

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

//
சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...//

ஆஹா.. அப்படியா சங்கதி:)))))

கவிதை கலக்கல்:))///

வாங்க ரசிகன்...

ஆமாப்பா அன்னையிலருந்து தூங்க முடியலை...:)

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை.../

யாருப்பா அந்த பொண்ணு? ஐயா பெரியவங்களே,இனிமே இவருக்கு லேட் பண்ண வேணாம் ஆமா..
சட்டு புட்டுன்னு கல்யாணத்து முடியுங்க///


தல...நன்றி உங்கள் அக்கறைக்கு...

தமிழன்-கறுப்பி... said...

//உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...//

அடடா.. தலையணைகளுடன் பேசுற அளவு வந்துட்டாரா? சூப்பரு:))))
///

:))):)

என்ன தல செய்ய பெரிய கஸ்டமாப்போயிடுச்சு...

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

//எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்
நாம் பிரிந்திருக்கும் நாட்களில்
என் தலையணைகளை பாவிக்காதே என்று
இரவு முழுவதும் என்னையிங்கே
தூங்க விடவில்லை
உன் பூவாசம்...//

அவங்க தலையணையை நீங்க எடுத்துக்கிட்டா,உங்க தலையணையை தானே அவங்க யுஸ் பண்ண வேண்டியிருக்கு:P

ஆமா.. அதென்ன கவிதை முழுசா தூக்க சம்பந்தமாவே இருக்கு? தலையணையில மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சப்ப தோணியதோ?:P///


:):)

தூக்கம் வராம இருந்தப்போ வந்திச்சு மாம்ஸ் இங்க சரியா துங்கவே முடியல...:(

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

//நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...//

தலையணை உறைகளை அடிக்கடி துவைக்க மறந்திட வேணாமே:P///


:):)

தல அவங்க கனவுல வந்ததிலதான் பூவாசமே ...

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

///கவிதை அருமையா இருக்குங்க தமிழ்:)///


நன்றி, என்பெயரை சரியா சொல்லியிருக்கிங்க...
நன்றி ரசிகன் உங்கள் வருகைக்கும் உற்சாகமான கருத்துக்களுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

புகழன்...said...

///அழகா இருக்கு கவிதைகள்
தலையணையிலும் கவிஎழுத முடியுமா?
அப்பப்பப்பா
என் ரூம் மெட்ஸ் தலையணையில் ஜெள்விட்டு ஏதேதோ எழுதியிருப்பார்கள்.///

காதல் எங்கும் நிறைந்ததுதானே புகழன், தலையணைகள் என்ன வெட்டிப்போட்ட நகங்களையே கவிதைப்பொருளாக்கியிருக்கிறது காதல்...
நன்றி உங்க வருகைக்கும் பாராட்டுக்கும்...

Sen22 said...

//"காதல் தலையணைகள்...1"//

அப்ப நிறைய இருக்கும் போல...


Senthil,
Bangalore

Sen22 said...

கவிதைகள் அருமை...

Divya said...

காதல் 'அணை' புரண்டோடுகிறது தலை'அணை' கவிதையில்!!

தினேஷ் said...

காதல்வாசம் வீசும் கவிதைகள்...

தினேஷ்

தமிழன்-கறுப்பி... said...

Sen22...said...

//"காதல் தலையணைகள்...1"//

அப்ப நிறைய இருக்கும் போல...


Senthil,
Bangalore

கவிதைகள் அருமை...///

அதெல்லாம இல்ல செந்தில் சும்மா தூக்கம் வராம படுத்துக்கிட்டிருந்தேனா அப்ப மனசுல வந்த விடயங்களில் சிலதை எழுதியிருக்கேன் எழுதாமல் சில விடயங்கள் இருக்கு ஏன் இதில எழுதியிருக்கிறத கூட இன்னும் மெருகோட மாற்றங்களோட எழுதலாம் நான் எதையும் குறிச்சு வைக்கவில்லை மனசுல இருந்ததை வரிகளாக்கும் போது இன்னும் எழுதலாம் போல இருந்திச்சு அதனாலதான் இப்படி தலைப்பு வைச்சேன்..

நன்றி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

divya...said...

///காதல் 'அணை' புரண்டோடுகிறது தலை'அணை' கவிதையில்!!///

வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(

நன்றி மேடம் தங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

தினேஷ்...said...

///காதல்வாசம் வீசும் கவிதைகள்...

தினேஷ்///

நன்றி தினேஷ் உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...

Divya said...

\\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\


ரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,

Sorry for my late attendence:)

Divya said...

தமிழன், நீங்க இப்படி காதல் வழியும் கவிதைகள் எழுதி ரசிகன் மாதிரி வயசு பசங்களை கவிதை எழுதுற நிலமைக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா??

Divya said...

\\சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...\\

இது அல்டிமேட்....மிகவும் ரசித்தேன்!!

Divya said...

\\நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...\\

அழகு:))

Divya said...

quarter century comments:))

புகழன் said...

//Divya said...
\\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\


ரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,

Sorry for my late attendence:)

//

உங்களுக்கும் எக்ஸாமா?
சொல்லவே இல்லை?

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...said...

///\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\


ரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,

Sorry for my late attendence:)///

பரவாயில்லை திவ்யா ரொம்ப நாளா காணோமே அதனாலதான் கேட்டேன் எக்ஸாம் எல்லாம் எப்படி நல்லா செய்திருக்கிங்களா...

thanks...and my wishessss for ur exam...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...said...

///தமிழன், நீங்க இப்படி காதல் வழியும் கவிதைகள் எழுதி ரசிகன் மாதிரி வயசு பசங்களை கவிதை எழுதுற நிலமைக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா??///

அட நீங்க வேற நான் என்னமோ நீங்க அவரை Eligible bachelor அப்படின்னு சொன்னதிலதான் அவரு செட்டாகிட்டார்ன்னு நினைச்சேன் உங்க அருள்வாக்கிலதான் அவருக்கு சோதனைக்காலம் ஆரம்பமாயிடுச்சுன்னு நினைச்சேன்...


அட என்ன ரசிகன் என்னில உள்ள கொலைவெறிலதான் இந்தக்கவிதைகளா...:)

தமிழன்-கறுப்பி... said...

\\சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...\\

இது அல்டிமேட்....மிகவும் ரசித்தேன்//

\நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...\\

அழகு:))///


நன்றி திவ்யா உங்கள் அழகான கருத்துக்களுக்கு...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...said...

///quarter century comments:))///

ரொம்ப நன்றி திவ்யா இதுதான் நான் 25 கமனட்ஸ் முதல் முறையா வாங்கிருக்கேன் அதுவும் உங்க கையால...
நன்றி நட்பே உன்னுடைய அழகான பின்னூட்டங்களுக்காக...

தமிழன்-கறுப்பி... said...

புகழன்...said...

//Divya said...
\\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\


ரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,

Sorry for my late attendence:)

//

உங்களுக்கும் எக்ஸாமா?
சொல்லவே இல்லை?///

/??/

நீங்கதான் கேக்கவே இல்லையே புகழன்...:):)

Divya said...

\\உங்களுக்கும் எக்ஸாமா?
சொல்லவே இல்லை?\\

புகழன்.....எக்ஸாம்னா இனிமே போஸ்ட் போட்டு ஒரு பப்ளிசிட்டி பண்ணிடுறேன், சரிங்களா??

Divya said...

@தமிழன்

\\thanks...and my wishessss for ur exam...\

நன்றி நண்பரே!!!

நவீன் ப்ரகாஷ் said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...//

தலையணை கவிதைகள்
அனைத்தும்
அணைத்துக்கொள்ளத்
தூண்டுகின்றன தமிழன்...

கவி முழுதும் பூ வாசம்... :)))

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...said...

\\உங்களுக்கும் எக்ஸாமா?
சொல்லவே இல்லை?\\

புகழன்.....எக்ஸாம்னா இனிமே போஸ்ட் போட்டு ஒரு பப்ளிசிட்டி பண்ணிடுறேன், சரிங்களா??///

:))))):)

தமிழன்-கறுப்பி... said...

நவீன் ப்ரகாஷ்...said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...//

தலையணை கவிதைகள்
அனைத்தும்
அணைத்துக்கொள்ளத்
தூண்டுகின்றன தமிழன்...

கவி முழுதும் பூ வாசம்... :)))///

வாங்க அண்ணன்
நன்றி உங்கள் வருகைக்கும்
அழகான பகிர்வுக்கும்...

ரூபன் தேவேந்திரன் said...

நல்லாயிருக்கு தமிழன். பதிவுக்கு இப்போதுதான் வந்திருக்கின்றேன். மிகுதியையும் படிக்கின்றேன்.

தமிழன்-கறுப்பி... said...

பரவாயில்லை கோகுலன் ஆறுதலா படிச்சு சொல்லுங்க
நன்றி உங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும்...

இராவணன் said...

//நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...
//

மிக அழகு.
வாழ்த்துக்கள்

ஜி said...

kavithaigalellaam super.. I admired the first one...

Keep rocking!!!

தமிழன்-கறுப்பி... said...

இலக்குவண்...said...

//நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...
//

மிக அழகு.
வாழ்த்துக்கள்///

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

ஜி...said...

///kavithaigalellaam super.. I admired the first one...

Keep rocking!!!///

நன்றி ஜி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

M.Rishan Shareef said...

அருமையான கவிதைகள் தமிழன்.
உங்கள் காதலி கொடுத்து வைத்தவர் நண்பரே :).

தமிழன்-கறுப்பி... said...

ரிஷான்...said...

///அருமையான கவிதைகள் தமிழன்.
உங்கள் காதலி கொடுத்து வைத்தவர் நண்பரே :).///

வாங்கோ...வாங்கோ...
நன்றி ரிஷான் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

(ரிஷானுக்கு கூட தெரிஞ்சிடுச்சு ஆனா அவளுக்கு புரிய மாட்டேங்குதே...)

மங்களூர் சிவா said...

//
சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...//

நண்பா ஒரு வருசமாவா தூங்கல :((

மங்களூர் சிவா said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை.../

நல்லவேளை....................... ............ (censored)

மங்களூர் சிவா said...

//உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...//

அவ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...
/

பஞ்ச தந்திரத்துல ஒரு டயலாக் வரும்

"என்னய்யா பண்ண எனக்கு வாந்தி வாந்தியா வருது"

எனக்கு இந்த டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது.

மங்களூர் சிவா said...

/
உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...
/

ஏன் ராசா அந்த தலகாணி விசும்பற அளவுக்கு என்ன நடந்தது!?!?

எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!!!!!

தமிழன்-கறுப்பி... said...

முத்தக்கவி வித்தகர்
மங்களூர் சிவா...said...

//
சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...//

நண்பா ஒரு வருசமாவா தூங்கல :((
///

:))
ஆமாண்ணே... இந்த பொண்ணுங்க தொல்லை தாங்க முடியலை...

தமிழன்-கறுப்பி... said...

முத்தக்கவி வித்தகர்...
மங்களூர் சிவா...said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை.../

நல்லவேளை....................... ............ (censored)///

அட பாவி மனுஷா...

தமிழன்-கறுப்பி... said...

முத்தக்கவி வித்தகர்
மங்களூர் சிவா...said...

//உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...//

அவ்வ்வ்வ்வ்வ்///

:)))??

தமிழன்-கறுப்பி... said...

முத்தக்கவி வித்தகர்
மங்களூர் சிவா...said...

/
நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...
/

பஞ்ச தந்திரத்துல ஒரு டயலாக் வரும்

"என்னய்யா பண்ண எனக்கு வாந்தி வாந்தியா வருது"

எனக்கு இந்த டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது.///

அவ்வ்வ்வ்...

தமிழன்-கறுப்பி... said...

முத்தக்கவி வித்தகர்
மங்களூர் சிவா...said...

/
உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...
/

ஏன் ராசா அந்த தலகாணி விசும்பற அளவுக்கு என்ன நடந்தது!?!?

எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!!!!!
///

அப்படி எல்லாம் கேட்கப்படாது...:(

கவுஜை சொன்னா ரசிக்கணும் இப்படி குற்றம் கண்டுபிடிச்சா நாங்க என்ன பண்றது...:)?

U.P.Tharsan said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...//

யதார்த்தம் கவிதை வடிவிலா ! ம்.....

தமிழன்-கறுப்பி... said...

//நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...//

யதார்த்தம் கவிதை வடிவிலா ! ம்.....///

எனக்கின்னும் கல்யாணமே ஆகலைங்க தர்ஷன் :) நன்றி உங்கள் வருகைக்கும் கருத்தக்கும்...

Shwetha Robert said...

Wowwwwww, very very nice:))

தமிழன்-கறுப்பி... said...

ஷ்வேதா...said...

///Wowwwwww, very very nice:))///

நன்றி நன்றி...

Anonymous said...

தலையணைக்கு இத்தனை கதையா? ;)

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணாத்தே என்னாதிது தலையணைய கட்டிபுடுச்சுகிட்டே எழுதினீயளா கவிதை எல்லாம்..?? ச்ச்சும்மா மெத்து மெத்துன்னு இருக்குங்கோ படிக்கறப்போ மனசு எல்லாம்... !!

:)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...//

சரி சரி விடுங்க தமிழன்...
ஏதோ உங்களைவிட உங்க தூக்கம் அவுகளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு போல... ஆசைப்பட்டு கொண்டுப்போய்ட்டாக போல...
பதிலுக்கு நீங்க அவுகளையே கொண்டுவந்து பழிக்குப் பழி வாங்கிடுங்க .... எப்படி ஐடியா..?

;))))))

தமிழன்-கறுப்பி... said...

///தலையணைக்கு இத்தனை கதையா? ;)///


இன்னும் நிறைய இருக்கு தூயா...
தனிமையில் அதிகம்; தலையணைகள்தானே துணையாகுகின்றன பெண்களுக்கு...

தமிழன்-கறுப்பி... said...

ஜொள்ளுப்பாண்டி சொன்னது....

///அண்ணாத்தே என்னாதிது தலையணைய கட்டிபுடுச்சுகிட்டே எழுதினீயளா கவிதை எல்லாம்..?? ச்ச்சும்மா மெத்து மெத்துன்னு இருக்குங்கோ படிக்கறப்போ மனசு எல்லாம்... !!

:)))))///

வாங்க வாங்க பாண்டியண்ணே..:)
ம்ம்... அப்படியும் இருக்கலாம்...:)

தமிழன்-கறுப்பி... said...

ஜொள்ளுப்பாண்டி சொன்னது....

\\\//சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...//

சரி சரி விடுங்க தமிழன்...
ஏதோ உங்களைவிட உங்க தூக்கம் அவுகளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு போல... ஆசைப்பட்டு கொண்டுப்போய்ட்டாக போல...
பதிலுக்கு நீங்க அவுகளையே கொண்டுவந்து பழிக்குப் பழி வாங்கிடுங்க .... எப்படி ஐடியா..?

;))))))\\\

சூப்பரு:))\\ பாண்டியண்ணே நானும்அப்படித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்...

தமிழன்-கறுப்பி... said...

நன்றி பாண்டியண்ணே உங்க வருகைக்கும்...
அழகான பின்னூட்டங்களுக்கும்...:))

கிரி said...

ஒவ்வொரு வரியாக போட்டு பாராட்ட தான் நினைத்தேன்..அப்படி செய்தால் முழு பதிவையுமே போட வேண்டி வந்ததால்...... அசத்திட்டீங்க :-)

FunScribbler said...

//சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...//

gr8!கலக்கலா இருக்குப்பா! வாழ்த்துகள்!!:))

சினேகிதி said...

\\சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...\\

கவிதைகள் எல்லாம் அழகு!
அறிவுமதியின் கவிதையொன்றை ஞாபகப்படுத்தியது இந்தக்கவிதை.