Wednesday, November 17, 2010

இலக்கியம் அல்லது வில்லங்கம்.

எதையும் எழுதமுடியவில்லை
எதையுமே எழுதவில்லை...


இதையும் நானே எழுதவேண்டியிருக்கிறது,

இதைவிட எதையாவது எழுதியிருக்கலாம் என்பதையும்கூட!

5 comments:

அன்புடன் அருணா said...

அடிக்கடி தோன்றுவதுதான்!

ஆயில்யன் said...

எதையாவது எழுதுங்கள்
எதையுமே எழுதுங்கள்

இதையும் கூட நானே கமெண்ட வேண்டியிருக்கிறது!

இதை விட எதையாவது எழுதியிருந்தா வேற எதையாவது கமெண்டியிருப்பேன் என்பதையும் கூட!

தமிழன்-கறுப்பி... said...

உங்களுக்குமா அருணா?

ஆயில்யன் அண்ணே :))

Thamira said...

முடியல.. -1

தமிழன்-கறுப்பி... said...

எனக்கும்தான் தாமிரா :)