tag:blogger.com,1999:blog-635469989026608496.post7570267205437276891..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: அன்னையர் தின வாழ்த்துக்கள்...தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-285569228509877502010-02-12T15:03:53.041+03:002010-02-12T15:03:53.041+03:00நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீ...நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீர உன்னை அம்மா
என்றழைப்பதைத் தவிர...
தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர.....

இந்த பாடல் வரிகளை மிகவும் உணர்ந்தேன்
அன்னையர்தின வாழ்த்துக்கள்Om Santhoshhttp://www.yourastrology.co.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-73668951010986157082008-07-17T12:35:00.000+03:002008-07-17T12:35:00.000+03:00தங்கள் தந்தையர் தினப் பதிவைப் படித்து நெகிழ்ந்து ப...தங்கள் தந்தையர் தினப் பதிவைப் படித்து நெகிழ்ந்து பதிலிட்ட நான், அதில் யாரோ இப்பதிவினைப் பற்றிக் குறிப்பிட்டிருக்க சற்றே தேடித் திரும்பி விட்டேன். உங்களிடம் இதன் சுட்டி கேட்கவும் நினைத்ததுண்டு. என்ன ஆச்சரியம், சஞ்சய் நான் தேடிய பதிவைக் கை காட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.

அற்புதமான வாழ்த்துக்கள் அன்னைக்கு.

//தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர...//

உண்மைதான். ஆனால் ஒவ்வொரு தாயும் வாழ்விலே வெற்றி என நினைப்பதும் மகிழ்ச்சியாகக் கருதுவதும் அந்த திருப்தியைத்தானே தமிழன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-96680720225458402008-05-27T22:18:00.000+03:002008-05-27T22:18:00.000+03:00//நல்ல இனிமையான பதிவு.//வாங்கோ வதனாக்கா...நீண்ட நா...//நல்ல இனிமையான பதிவு.//

வாங்கோ வதனாக்கா...
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்க்ள்,நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நீங்களெல்லாம் என் பதிவுக்கு வருவதில் நான் பெருமைப்படுகிறேன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-60595650059241752512008-05-26T07:48:00.000+03:002008-05-26T07:48:00.000+03:00நல்ல இனிமையான பதிவு.நல்ல இனிமையான பதிவு.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-86334629481832606212008-05-21T19:25:00.000+03:002008-05-21T19:25:00.000+03:00திவ்யா...said...///again a quarter century comment...திவ்யா...said...

///again a quarter century comment from Divyaaaaaaaaaa///

thanksss thanksss Divyaaaaaaaaaaaa:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-25771521722130918432008-05-21T19:24:00.000+03:002008-05-21T19:24:00.000+03:00திவ்யா...said...///நீங்க அம்மா செல்லமா?அப்பா செல்ல...திவ்யா...said...

///நீங்க அம்மா செல்லமா?
அப்பா செல்லமா?

அம்மா செல்லமான அப்பா செல்லமா???///

அம்மா செல்லந்தான் சொல்லப்போனா நவீன் பிரகாஷின் அப்பா கவிதைகள் மாதிரித்தான் இருக்கிறது... எனக்கும் அப்பாவுக்குமான உறவு அப்பா வெளிநாட்டில் வேலை செய்தார் பிறகு அப்பா ஊரில் இருக்கையிலும் எனக்கும் அப்பாவுக்குமான நேரடி பேச்சு வார்த்தைகள் மிக குறைவு ஆனால் மிக நெருக்கமான ஒரு புரிந்து கொள்ளல் இருந்தது...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-32654358764267479882008-05-21T19:22:00.000+03:002008-05-21T19:22:00.000+03:00திவ்யா...said...///அன்னையர் தினத்திற்கு பதிவு போட்...திவ்யா...said...

///அன்னையர் தினத்திற்கு பதிவு போட்ட மாதிரி........தந்தையர் தினத்திற்கும் உண்டா???///

நீங்க சொன்னா போட்டுருவோம்:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-23075857489312014532008-05-21T08:00:00.001+03:002008-05-21T08:00:00.001+03:00again a quarter century comment from Divyaaaaaaaaa...again a quarter century comment from DivyaaaaaaaaaaDivyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-51858911748767203592008-05-21T08:00:00.000+03:002008-05-21T08:00:00.000+03:00நீங்க அம்மா செல்லமா?அப்பா செல்லமா?அம்மா செல்லமான அ...நீங்க அம்மா செல்லமா?
அப்பா செல்லமா?

அம்மா செல்லமான அப்பா செல்லமா???Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-74601667153856076642008-05-21T07:59:00.000+03:002008-05-21T07:59:00.000+03:00அன்னையர் தினத்திற்கு பதிவு போட்ட மாதிரி........தந்...அன்னையர் தினத்திற்கு பதிவு போட்ட மாதிரி........தந்தையர் தினத்திற்கும் உண்டா???Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-62302462449080914802008-05-20T21:42:00.000+03:002008-05-20T21:42:00.000+03:00திவ்யா...said...\ஒரு வரம் கேட்கிறேன் மறுபடியும் நா...திவ்யா...said...

\ஒரு வரம் கேட்கிறேன் மறுபடியும் நான் உனக்கே மகனாக வேண்டும்...\\

நீங்கள் வேண்டும் வரம் கிட்டட்டும்!!

நன்றி நன்றி நன்றி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-25880953155001729522008-05-20T21:40:00.000+03:002008-05-20T21:40:00.000+03:00திவ்யா...said...///\எனக்கு கிடைத்தநெருக்கமான முதல்...திவ்யா...said...

///\எனக்கு கிடைத்த
நெருக்கமான முதல் நட்பு நீ
உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை...\\

மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் இவ்வரிகளை:))

மிக மிக அழகாக......எளிமையாக, உணர்வு பூர்வமான பதிவு!

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழன்!!///

நன்றி திவ்யா உங்கள் வாழ்த்துக்குளுக்கு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-78179646754517598262008-05-20T09:05:00.000+03:002008-05-20T09:05:00.000+03:00\\ஒரு வரம் கேட்கிறேன் மறுபடியும் நான் உனக்கே மகனாக...\\ஒரு வரம் கேட்கிறேன் மறுபடியும் நான் உனக்கே மகனாக வேண்டும்...\\

நீங்கள் வேண்டும் வரம் கிட்டட்டும்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-30676584253373218622008-05-20T09:04:00.000+03:002008-05-20T09:04:00.000+03:00\\எனக்கு கிடைத்தநெருக்கமான முதல் நட்பு நீஉனக்காக ஒ...\\எனக்கு கிடைத்த
நெருக்கமான முதல் நட்பு நீ
உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை...\\

மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் இவ்வரிகளை:))

மிக மிக அழகாக......எளிமையாக, உணர்வு பூர்வமான பதிவு!

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-91664603902595579062008-05-17T02:58:00.000+03:002008-05-17T02:58:00.000+03:00நிஜமா நல்லவன்...said...///நெகிழ்ச்சியான நினைவுகள்....நிஜமா நல்லவன்...said...

///நெகிழ்ச்சியான நினைவுகள். கவிதை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.///

நன்றி நல்லவன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-33864931678680411562008-05-15T17:12:00.000+03:002008-05-15T17:12:00.000+03:00நெகிழ்ச்சியான நினைவுகள். கவிதை ரொம்ப ரொம்ப ரொம்ப ப...நெகிழ்ச்சியான நினைவுகள். கவிதை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-52229635507840521692008-05-15T16:49:00.000+03:002008-05-15T16:49:00.000+03:00///கவிதை வரிகளை நிறைய தடவைகள் வாசித்தேன்.உங்களைப் ...///கவிதை வரிகளை நிறைய தடவைகள் வாசித்தேன்.உங்களைப் பற்றியும் சிறிது அறிந்தேன்.

//உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை...

அருமையாக இருக்கிறது.///

நன்றி நிர்ஷன் உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-24935833114828418322008-05-15T16:47:00.000+03:002008-05-15T16:47:00.000+03:00\\\//உலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வ...\\\//உலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...//

பதிவு போட்டதற்கான குறிக்கோள் நிறைவேறிடுச்சு:) படிக்கறவங்களுக்கு தாயின் நினைவை வலிமையாய் தூண்டியதனால்.

நான் ஊருக்கு போன் செய்யனும். அம்மாக்கிட்ட பேச.. வரட்டா:)\\\

நன்றி ரசிகன் மாம்ஸ்..:)

(அப்படியா தல சந்தோசமாப்பேசுங்க அடிக்கடி பேசுங்க...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-32974864503074801372008-05-15T16:44:00.000+03:002008-05-15T16:44:00.000+03:00ரசிகன்...said...\\\//உனக்காக ஒருதினம்தான்கொண்டாடுக...ரசிகன்...said...

\\\//உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை..//

அருமை

நான் என் பிள்ளைகளின் மனதில்
எப்படியிருப்பேனோ தெரியாது- ஆனால்
நான் உன்னைப்போல் ஒரு
அன்னையாக இருக்கவே முயற்சிக்கிறேன்//

சூப்பர்:)

//நான் உன்னை வாழ்த்துவதா
அது என்னால் முடியுமா
என் வாழ்நாள் போதாது அதற்கு
விரும்பினால் உன்னை
ஒரு வரம் கேட்கிறேன்
மறுபடியும் நான் உனக்கே
மகனாக வேண்டும்...//

இது டாப்பு:)////

நன்றி ரசிகன் உங்கள் வருகைக்கும் உற்சாகமான கருததுக்களுக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-18364924283389303922008-05-15T16:42:00.000+03:002008-05-15T16:42:00.000+03:00ரசிகன்...said... \\\\//கடைசியாக Flask இல Tea இருக்...ரசிகன்...said...

\\\\//கடைசியாக Flask இல Tea இருக்கு குடி என்று சொல்லி நான் போட்டு குடிக்கும் வரை விழித்திருந்து சாப்பிடுகிறேனா என்று பாத்து தேத்தண்ணியும் போட்டுத்தந்து அதன் பிறகுதான் படுக்கப்போகும் அந்த அன்பு தோழியின் பாசத்தை என்னவென்று சொல்ல...//

நெகிழவைக்கும் என் நினைவுகளும் எழுகின்றன:)///

அப்பிடியா தல...
அந்த சந்தர்ப்பங்களில் தெரியாவிட்டாலும் நினைத்துப்பார்க்கையில் மனது நெகிழத்தான் செய்கிறது...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-53912890369834535192008-05-14T08:54:00.000+03:002008-05-14T08:54:00.000+03:00கவிதை வரிகளை நிறைய தடவைகள் வாசித்தேன்.உங்களைப் பற்...கவிதை வரிகளை நிறைய தடவைகள் வாசித்தேன்.உங்களைப் பற்றியும் சிறிது அறிந்தேன்.

//உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை...

அருமையாக இருக்கிறது.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-2861730088572484212008-05-13T16:04:00.000+03:002008-05-13T16:04:00.000+03:00//உலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்...//உலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...//

பதிவு போட்டதற்கான குறிக்கோள் நிறைவேறிடுச்சு:) படிக்கறவங்களுக்கு தாயின் நினைவை வலிமையாய் தூண்டியதனால்.

நான் ஊருக்கு போன் செய்யனும். அம்மாக்கிட்ட பேச.. வரட்டா:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-64116626546209078672008-05-13T16:02:00.001+03:002008-05-13T16:02:00.001+03:00//நான் உன்னை வாழ்த்துவதாஅது என்னால் முடியுமாஎன் வா...//நான் உன்னை வாழ்த்துவதா
அது என்னால் முடியுமா
என் வாழ்நாள் போதாது அதற்கு
விரும்பினால் உன்னை
ஒரு வரம் கேட்கிறேன்
மறுபடியும் நான் உனக்கே
மகனாக வேண்டும்...//

இது டாப்பு:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-77820339925855017212008-05-13T16:02:00.000+03:002008-05-13T16:02:00.000+03:00//நான் என் பிள்ளைகளின் மனதில்எப்படியிருப்பேனோ தெரி...//
நான் என் பிள்ளைகளின் மனதில்
எப்படியிருப்பேனோ தெரியாது- ஆனால்
நான் உன்னைப்போல் ஒரு
அன்னையாக இருக்கவே முயற்சிக்கிறேன்//

சூப்பர்:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-60465583580661345592008-05-13T16:01:00.001+03:002008-05-13T16:01:00.001+03:00//உனக்காக ஒருதினம்தான்கொண்டாடுகிறது இந்த உலகம்என் ...//உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை..//

அருமைரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com