tag:blogger.com,1999:blog-635469989026608496.post6727046140384338765..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: பூனைகள் பற்றிய...தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-36294650859868769672009-04-06T19:20:00.000+03:002009-04-06T19:20:00.000+03:00:)கவிதை அழகு!:)கவிதை அழகு!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-367014281671518612009-04-05T23:38:00.000+03:002009-04-05T23:38:00.000+03:00Wonderful!!!Really beautiful posting!!!Very nice p...Wonderful!!!
Really beautiful posting!!!
Very nice picturs. Happy day!!!david santoshttps://www.blogger.com/profile/08976825493652779441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-1182149908865238442009-04-02T23:34:00.000+03:002009-04-02T23:34:00.000+03:00அரபு தேசத்திலை உள்ள பூனைகளும் இரண்டு மொழி பேசும் எ...அரபு தேசத்திலை உள்ள பூனைகளும் இரண்டு மொழி பேசும் என்பது இப்போது தான் புரிகிறது:))தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-25558258286076132372009-04-02T23:32:00.000+03:002009-04-02T23:32:00.000+03:00புதிர் நிறைந்த பழைய பூனைகள் அங்கீகாரங்களற்று மாண்ட...புதிர் நிறைந்த பழைய பூனைகள்
அங்கீகாரங்களற்று மாண்டு போக,
ஆளுமைகள் கொண்ட பூனைகள்
அடையாளமிழக்கத் தொடங்கியிருக்கிறது,
சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது//

இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு தலை....

தொடருங்கோ...தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-6423516694040220462009-04-02T03:30:00.000+03:002009-04-02T03:30:00.000+03:00Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...\\ அவ்வ்வ்வ்...Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மியாவ்வ்வ்வ்வ்வ்வ்...

:) என்ன மாம்ஸ்...?

top10shares said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

நன்றி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-13797800936886355302009-04-02T03:28:00.000+03:002009-04-02T03:28:00.000+03:00கிருஷ்ணா said... நிறைய யோசிக்க வைக்கிறது//சிக்கல்க...கிருஷ்ணா said...

நிறைய யோசிக்க வைக்கிறது

//சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,//

இந்தப் பூனைகளும் பழையதாகும்..

(இப்போதுதான் உங்கள் வலைப்பதிவுக்கு வர ஆரம்பித்திருக்கிறேன். இனி, தொடர்ந்து வருவேன்)

நான் உங்களை இதற்கு முன்பே படித்திருக்கிறேன் கிருஷ்ணா
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி...

@ ஹேமா...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ஹேமா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-39588228364749772522009-04-01T20:53:00.000+03:002009-04-01T20:53:00.000+03:00தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-79093870360248744382009-04-01T09:39:00.000+03:002009-04-01T09:39:00.000+03:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-47610952206214463912009-03-31T23:05:00.000+03:002009-03-31T23:05:00.000+03:00தமிழன் ,சரியாப்போச்சு.கறுப்பி உங்களைப் பூனையாக்கித...தமிழன் ,சரியாப்போச்சு.கறுப்பி உங்களைப் பூனையாக்கித் தானும் பூனையாகிட்டா.இனி எங்க போய் எங்கட தமிழனை நாங்கள் தேட..!

உண்மையில் பூனையை உருவகமாக்கி அழகான கற்பனையின் கவிதை.

சிந்தனைக் கடன் கொஞ்சம் கேட்கத்தான் வேணும் நான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-33534668773628379762009-03-31T21:35:00.000+03:002009-03-31T21:35:00.000+03:00தமிழ் பிரியன் said...\\ நானும் ஒத்துக்கிறேன்.. நீ ...தமிழ் பிரியன் said...

நானும் ஒத்துக்கிறேன்.. நீ இலக்கியவியாதி தான்னு ஒத்துக்கிறேன்.. ;-)

தல இதுக்கு முன்னாடி ரணகளக்குறிப்பகள்னு ஒரு பதிவு போட்டனே அதுக்கு "இலக்கியநோய்" னுதான் லேபிள் வச்சிருந்தேன் அப்புறமா தூக்கிட்டேன்...

:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-5843888034246265662009-03-31T21:34:00.000+03:002009-03-31T21:34:00.000+03:00@ நன்றி யாத்ரா ஆமா பூனைகள் பல சாத்தியங்களை கொண்ட ப...@ நன்றி யாத்ரா
ஆமா பூனைகள் பல சாத்தியங்களை கொண்ட படிமம்தான்...

@ சென்ஷி said...
டேய் மாப்ள...

ஒத்துக்கறேண்டா நீ இப்ப உண்மையிலேயே எளக்கியவாதிதான்.

நன்றி மாப்பி இனி உதார் வுட்டுக்கலாம்கற ;)
அண்ணாச்சி கிட்ட கேட்டு உறுதிப்படுத்திக்கிட்டா செரிதான்.. :)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-77066825501522246572009-03-31T21:07:00.000+03:002009-03-31T21:07:00.000+03:00நிறைய யோசிக்க வைக்கிறது//சிக்கல்கள் நிறைந்ததாய் இர...நிறைய யோசிக்க வைக்கிறது

//சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,//

இந்தப் பூனைகளும் பழையதாகும்..

(இப்போதுதான் உங்கள் வலைப்பதிவுக்கு வர ஆரம்பித்திருக்கிறேன். இனி, தொடர்ந்து வருவேன்)கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05065562740104217508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-85559938492254627542009-03-31T19:25:00.000+03:002009-03-31T19:25:00.000+03:00நன்றி ஜமால்...நன்றி ஜமால்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-38331604610438923782009-03-31T19:18:00.000+03:002009-03-31T19:18:00.000+03:00நானும் ஒத்துக்கிறேன்.. நீ இலக்கியவியாதி தான்னு ஒத்...நானும் ஒத்துக்கிறேன்.. நீ இலக்கியவியாதி தான்னு ஒத்துக்கிறேன்.. ;-)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-64794835890209602262009-03-31T18:46:00.000+03:002009-03-31T18:46:00.000+03:00டேய் மாப்ள...ஒத்துக்கறேண்டா நீ இப்ப உண்மையிலேயே எள...டேய் மாப்ள...

ஒத்துக்கறேண்டா நீ இப்ப உண்மையிலேயே எளக்கியவாதிதான்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-61075856675637329052009-03-31T18:34:00.000+03:002009-03-31T18:34:00.000+03:00நல்லா இருக்குங்க, தொடருங்க, பூனை படிமம் அற்புதமான ...நல்லா இருக்குங்க, தொடருங்க, பூனை படிமம் அற்புதமான பல சாத்தியங்களை நிகழ்த்தக்கூடியது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-87129896950176542562009-03-31T18:20:00.000+03:002009-03-31T18:20:00.000+03:00\\உலகின் மிக அழகான பூனைகளின் சாயல்களில் இருக்கிறஅவ...\\உலகின் மிக அழகான பூனைகளின் சாயல்களில் இருக்கிற
அவளை பிரிந்ததிலிருந்து,
நானொரு பூனையாகிக் கொண்டிருப்பதாய் \\

அழகு ராஸா

நாங்க ஏத்துக்கிறோம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-12663512689102873762009-03-31T18:19:00.000+03:002009-03-31T18:19:00.000+03:00மியாவ்..........மியாவ்..........நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com