tag:blogger.com,1999:blog-635469989026608496.post2476500733442055891..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: ஒரு வருடம்...தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-31083008486363298052008-10-31T09:33:00.001+03:002008-10-31T09:33:00.001+03:00எல்லோருக்கும் நன்றி நண்பர்களே...வாழ்த்துக்களுக்கு ...எல்லோருக்கும் நன்றி நண்பர்களே...

வாழ்த்துக்களுக்கு நன்றி...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-73260525677047200232008-10-31T09:33:00.000+03:002008-10-31T09:33:00.000+03:00@தூயா...நன்றி Chef...@கிரி...நன்றி அண்ணே... @தமிழ...@தூயா...

நன்றி Chef...

@கிரி...

நன்றி அண்ணே...

@தமிழ்பிரியன்...

நன்றி தல..:)

@கானா...

நன்றி அண்ணன்... தொடர்ந்தும் முயற்சிக்கிறேன் எழுதாமல் விட்டாலும் வாசிக்காமல் இருக்க மாட்டேன் அதனால கட்டாயமா இருப்பேன்...

@ஆயில்யன்...

நன்றி அண்ணே...:)

@சரவணகுமார்...

நன்றி MSK..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-64563070819803061262008-10-17T22:05:00.000+03:002008-10-17T22:05:00.000+03:00வாழ்த்துக்கள் தமிழன்..வாழ்த்துக்கள் தமிழன்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-47494292008128708712008-10-17T12:03:00.001+03:002008-10-17T12:03:00.001+03:00//முதலாம் ஆண்டு அறிமுகக்குறிப்புக்கள் சிறப்பு. உங்...//முதலாம் ஆண்டு அறிமுகக்குறிப்புக்கள் சிறப்பு. உங்கள் பதிவுகளில் அதிகம் என்னை சிலாகிக்க வைத்தது "பாண் பதிவு" ;-)

இதுக்கும் ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-38630798517603905972008-10-17T12:03:00.000+03:002008-10-17T12:03:00.000+03:00//கானா பிரபா said... அதிரடியாய் வந்து வந்த வேகத்தி...//கானா பிரபா said...
அதிரடியாய் வந்து வந்த வேகத்திலேயே மறையும் ஈழப்பதிவர்கள் வரிசையில் நீங்கள் இடம்பெறக்கூடாது. இந்த ஒரு வருஷம் போல ஓவ்வொரு வருஷமும் பதிவு வரவேணும். வலைவழி உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது எனக்குப் பெருமையே.

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-26935716967907672082008-10-17T11:59:00.000+03:002008-10-17T11:59:00.000+03:00அண்ணே ஒரு வருடம் ஆகிடுச்சா?வாழ்த்துக்கள் :))அண்ணே ஒரு வருடம் ஆகிடுச்சா?

வாழ்த்துக்கள் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-35441863217188884782008-10-17T11:50:00.000+03:002008-10-17T11:50:00.000+03:00அதிரடியாய் வந்து வந்த வேகத்திலேயே மறையும் ஈழப்பதிவ...அதிரடியாய் வந்து வந்த வேகத்திலேயே மறையும் ஈழப்பதிவர்கள் வரிசையில் நீங்கள் இடம்பெறக்கூடாது. இந்த ஒரு வருஷம் போல ஓவ்வொரு வருஷமும் பதிவு வரவேணும். வலைவழி உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது எனக்குப் பெருமையே.

முதலாம் ஆண்டு அறிமுகக்குறிப்புக்கள் சிறப்பு. உங்கள் பதிவுகளில் அதிகம் என்னை சிலாகிக்க வைத்தது "பாண் பதிவு" ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-1072771329487734852008-10-17T10:53:00.000+03:002008-10-17T10:53:00.000+03:00//நன்றி கிரியண்ணே...நான் பதில் அனுப்பினேனே அண்ணன்....//நன்றி கிரியண்ணே...

நான் பதில் அனுப்பினேனே அண்ணன்...சரி திரும்பவும் அனுப்புகிறேன்...//

அப்படியா! மன்னிக்கவும் எனக்கு வரவில்லைகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-9469763296724547082008-10-17T10:46:00.000+03:002008-10-17T10:46:00.000+03:00தமிழ் பிரியன் said... \\இப்பதான் பின்நவீனத்துவ நடை...தமிழ் பிரியன் said...

இப்பதான் பின்நவீனத்துவ நடையில் எழுத தொடங்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள்! ;))

பின்நவீனத்துவ நடையில்- அப்டின்னா...? ;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-44185772770900049702008-10-17T10:44:00.001+03:002008-10-17T10:44:00.001+03:00தமிழ் பிரியன் said...\\ அண்ணே! ஒருவருஷமாச்சா? வாழ்...தமிழ் பிரியன் said...

அண்ணே! ஒருவருஷமாச்சா? வாழ்த்துக்கள்!

நன்றி தல...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-42823931231302669452008-10-17T10:44:00.000+03:002008-10-17T10:44:00.000+03:00கிரி said...\\ வாழ்த்துக்கள் தமிழன். தொடர்ந்து கலக...கிரி said...

வாழ்த்துக்கள் தமிழன். தொடர்ந்து கலக்கல் கவிதையாக எழுதுங்கள்.

உங்களுக்கு ஒரு முறை மின்னஞ்சல் செய்து இருதேன் நீங்கள் அதற்க்கு பதில் தரவில்லை, கிடைக்கவில்லையா!

நன்றி கிரியண்ணே...

நான் பதில் அனுப்பினேனே அண்ணன்...சரி திரும்பவும் அனுப்புகிறேன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-19802945812925136462008-10-17T10:41:00.000+03:002008-10-17T10:41:00.000+03:00Thooya said... \ஒரு வருடமாச்சா?:)வாழ்த்துகள்...இன்...Thooya said...

ஒரு வருடமாச்சா?:)
வாழ்த்துகள்...இன்னும் நிறைய எழுதுங்க..:)

வாங்க தூயா நன்றி...

முயற்சி பண்ணிடுவோம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-47711122777853396332008-10-17T10:33:00.000+03:002008-10-17T10:33:00.000+03:00இப்பதான் பின்நவீனத்துவ நடையில் எழுத தொடங்கி இருக்க...இப்பதான் பின்நவீனத்துவ நடையில் எழுத தொடங்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள்! ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-42041560536351415562008-10-17T10:32:00.000+03:002008-10-17T10:32:00.000+03:00அண்ணே! ஒருவருஷமாச்சா? வாழ்த்துக்கள்!அண்ணே! ஒருவருஷமாச்சா? வாழ்த்துக்கள்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-39623336841135684572008-10-17T10:27:00.000+03:002008-10-17T10:27:00.000+03:00வாழ்த்துக்கள் தமிழன். தொடர்ந்து கலக்கல் கவிதையாக எ...வாழ்த்துக்கள் தமிழன். தொடர்ந்து கலக்கல் கவிதையாக எழுதுங்கள்.

உங்களுக்கு ஒரு முறை மின்னஞ்சல் செய்து இருதேன் நீங்கள் அதற்க்கு பதில் தரவில்லை, கிடைக்கவில்லையா!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-20145707343433556572008-10-17T10:26:00.000+03:002008-10-17T10:26:00.000+03:00ஒரு வருடமாச்சா?:)வாழ்த்துகள்...இன்னும் நிறைய எழுது...ஒரு வருடமாச்சா?:)
வாழ்த்துகள்...இன்னும் நிறைய எழுதுங்க..:)Anonymousnoreply@blogger.com